இடுகை ஆரம்பித்தவுடன் ப்ளாக்கருடன் வரும் வார்ப்புரு அவ்வளவா இஷ்டமில்லை, நமது ரசனைக்கு ஏற்ற மாதிரி மாற்றியே தீரணும் என்று பெருத்த ஆசை.
கூகிளாண்டவரிடம் கேட்டு, பொன்சுக்கு ஒரு மின் மடல் அனுப்பி எப்படி இந்த வார்ப்புரு மாற்றம் ஏற்படுத்தலாம் என்று கேட்டு இருந்தேன்.
பதில் வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.
நமக்கு தான் பொறுமைக்கு spelling கூட தெரியாததே! வேறு என்ன செய்ய தன் நிரலே தனக்கு உதவினு edit html ல் நகல் எடுத்து வைச்சுட்டு ஒவ்வொரு வரியா சோதிக்க ஆரம்பித்ததன் விளைவு, கடிகாரம் மற்றும் counter கீழிருந்து பக்கவாட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தேன்.
பெரிய படபடப்போடு preview பார்த்தேன். வாவ்!! சோதிடத்தில் சொல்வது போல் கீழிருந்த counter மேலே இடம் பெயர்ந்திருந்தது, கூடவே கடிகாரமும் சேர்த்து தான்.
பிறகு என்ன உடனே சேமித்து ஒரு பதிவையும் போட்டாயிற்று.
கடிகாரம் எங்கே
ReplyDeleteCounter எங்கே?
ஒன்றையும் பார்க்கமுடியவில்லையே?
அப்பு!!
ReplyDeleteஉங்களுக்கு தைரியம் ஜாஸ்தி என நினைக்கிறேன்... வாசலை இப்படி திறந்து வைத்திருக்கிறீர்களே!!
http://nagaraj15.blogspot.com type
ReplyDeleteசெய்தீர்கள் என்றால் முகப்பு பக்கம் வரும் அதில் வலப்பக்கம் clock, ipaddress date and counter display தெரியுதே.
Dear Nagaraj,
ReplyDeleteAfter a long time, i have comeback to your blogs, no new blogs? busy...i think the recession has started here, too much job cutting now...rebar(straight bar) price has come down to 1800 per ton or so almost the same price which was prevailed in Aug 2005. unbelievable, but the gold price still strikes at 84.5 per gm. what to do?......
as vaduvur kumar rightly mentioned pleasee give little bit care about personal things......keep surfing..
Cheers!!!
Daya
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteACCA Training in Chennai | ACCA Training institutes Chennai | ACCA Exam Coaching Classes