கூகிளாரின் புதிய சேவை Google SMS  இதில் நாமே புதிதாக ஒரு  channel  உருவாக்கி கொள்ளலாம் பிறகு அதில் வலைப்பூவையோ பதிவு செய்து விட்டால் புது பதிவு ஒன்றை பதிவிடும் போது Google SMS ல் யாரெல்லாம் உறுப்பினர் ஆக உள்ளார்களோ அவர்களுக்கு எல்லாம் உடனே தகவல் அலைபேசியின் மூலம் அனுப்பபடும்.
மேலும் இது ஒரு இலவச சேவை, பிறகென்ன நண்பர்கள் அனைவரும் தங்கள் அலைபேசி எண்ணை Google SMS,    Nagaraj_update ல்  பதிவு செய்து கொள்ளவும்.
Google SMS   பற்றி தெரிந்து கொள்ள Google வலைத்தளம்  சென்று  SMS ல் கிளிக் செய்தால் போதும் ஏராளமான Google SMS ல் பதிவு செய்து கொள்ளலாம்
தவறாமல் Nagaraj_update ல் பதிவு செய்யவும். 
 
